சென்னையில் இன்று பவர் கட்.. வீட்ல மோட்டர் போட்டாச்சா.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 11 வெள்ளிக்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், தி.நகர், ஐ.டி.காரிடர், வியாசர்பாடி, கிண்டி, போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர்: மேற்கு ராமனுஜம் தெரு, வினாயக முதலி தெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, அம்மன் கோவில் தெரு, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முத்தையா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, என்.எஸ்.சி. போஸ் ரோடு டி.வி. பேசின் தெரு, பி.கே.ஜி. பகுதி, தாண்டவராயன் தெரு, கே.என்.தொட்டி சாலை, வீரப்பன் தெரு, முருகப்பா தெரு, பொன்னப்பன் தெரு, ரமணன் ரோடு, ஆதியப்பா தெரு, யானைகவுனி தெரு, கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, எம்.எஸ் நகர், கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு, காவல் குடியிருப்பு, படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

 Chennai Power Cut News: TNEB announces Egmore, Tambaram Power cut Today

தாம்பரம்: முடிச்சூர் சரவணபவ நகர், செந்தில்நகர், ஸ்ரீராம் நகர், இந்திராகாந்தி சாலை, கே.வி.டி கிரீன் சிட்டி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். தி.நகர்: எம்.ஆர்.சி நகர் ஆர்.ஏ புரம், பட்டினப்பாக்கம் எஸ்டேட், காந்தி நகர், பி.ஆர்.ஓ குடியிருப்பு, ஆர்.கே.மட் ரோடு, ராணிமெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யு, கே.வி.பி கார்டன், அப்பா கிரமணி தெரு, வேலாயுதராஜ தெரு, குட்டிகிராமணி தெரு, கஸ்தூரி அவென்யு, கற்பகம் அவென்யு, சந்தோம் நெடுஞ்சாலை, கெனால் பாங்க் ரோடு மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெரு, வாசுதேவபுரம், தம்பையா ரெட்டி ரோடு, மாநகராட்சி மெயின் தெரு, வள்ளியம்மாள் கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

ஐ.டி. காரிடர்: தரமணி கொடிக்காத்தகுமரன் நகர், அஞ்சுகம் அம்மையார் தெரு, கே.பி.கே. நகர், குறிஞ்சி நகர் 1 முதல் 15 வது தெரு வரை, கிரீன் ஏக்கெர்ஸ், சி.பி.ஐ. காலனி, அண்ணா நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் ரோடு, அப்போலோ மருத்துவமனை, ஜெயந்திரா காலனி, சீனிவாசா நகர், கந்தன்சாவடி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

வியாசர்பாடி: மாத்தூர் செட்டிமேடு, கத்தக்குழி, சங்கீதா நகர், திருப்பதி நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், கருமாரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி: தில்லைகங்கா நகர் நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஒ காலனி, ஜீவன் நகர், இந்திரா நகர், பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம் திலகர் அவென்யு, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போரூர் : எஸ்.ஆர்.எம்.சி ஐய்யப்பன்தாங்கல், அசோக் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ராமசாமி நகர், ஆற்காடு ரோடு, வானகரம், காரம்பாக்கம், ஆபிசர்ஸ் காலனி, பூந்தமல்லி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+