சென்னை: சென்னையில் நேற்று இரவில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. 200 வருடங்களில் இல்லாத வரலாறு கனமழை சென்னையில் பெய்து உள்ளது.
புவி மேலடுக்கு சுழற்சி காரண்மாஜ் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின்வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. நந்தனம் - 11.7 செ.மீ. தரமணி - 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ - மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் - 7.9 செ.மீ. திருவள்ளூர் - 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது. சென்னை மழை தொடர்பான முக்கிய அப்டேட்களை இந்த பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.
Jun 19, 2023, 2:45 pm IST
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேக்கமின்றி போக்குவரத்து சீராக உள்ளது - சென்னை மாநகராட்சி
Jun 19, 2023, 2:44 pm IST
ஒருநாள் மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கி அஸ்தமித்த தலைநகரம் - வானதி சீனிவாசன்!
Jun 19, 2023, 1:33 pm IST
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!
Jun 19, 2023, 1:27 pm IST
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியிலும் மழை பெய்யும்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கனமழை பெய்ய வாய்ப்பு
Jun 19, 2023, 12:27 pm IST
சென்னையில் 163 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளது - பாலச்சந்திரன்
Jun 19, 2023, 12:27 pm IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது - பாலச்சந்திரன்
சென்னையில் அதிக மழை பெய்தது ஏன் - பாலச்சந்திரன் தகவல்
ஜூன் மாதம் பெய்த மழை குறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பேட்டி
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்க வாய்ப்பு - பாலச்சந்திரன்
Jun 19, 2023, 12:26 pm IST
மழைநீர் அகற்றும் பணியில் 3000 மாநகராட்சி களப்பணியாளர்கள்!
Jun 19, 2023, 12:25 pm IST
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்க வாய்ப்பு - பாலச்சந்திரன்
Jun 19, 2023, 11:36 am IST
பொதுமக்கள் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
Jun 19, 2023, 11:33 am IST
1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்து புகார் கூறலாம் - சென்னை மாநகராட்சி
Jun 19, 2023, 11:32 am IST
சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்
Jun 19, 2023, 11:30 am IST
27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் கனமழை!
Jun 19, 2023, 11:29 am IST
மழையால் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது - சென்னை மாநகராட்சி
Jun 19, 2023, 10:46 am IST
சென்னை மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவு - வானிலை ஆய்வு மையம்
தரமணி, ஆலந்தூரில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது - வானிலை ஆய்வு மையம்
அண்ணாபல்கலைக்கழகத்தில் 10 செமீ மழை பதிவு - வானிலை ஆய்வு மையம்
Jun 19, 2023, 10:46 am IST
சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்
ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் மதியம் 1 மணிவரை மழை நீடிக்கும்
9 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 19, 2023, 10:45 am IST
மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் புகார் கூற தொலைபேசி எண் அறிவிப்பு
1913 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம்
கழிவு நீர் அகற்ற மாநகராட்சி தொலைபேசி எண் 044 4567 4567 அறிவிப்பு
Jun 19, 2023, 10:44 am IST
சென்னையில் கனமழையால் 160 இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது
வேளச்சேரி கிண்டி சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது
பூந்தமல்லி சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு
பெருங்குடி பழைய மகாபலிபுரம் சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது
சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் அலுவலகத்திற்கு செல்வோர் பாதிப்பு
Jun 19, 2023, 10:43 am IST
கனமழையால் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
Jun 19, 2023, 10:43 am IST
கனமழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழையால் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Jun 19, 2023, 10:43 am IST
ப்ளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
மழையால் சென்னை, காஞ்சி,திருவள்ளூர் செங்கல்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாலும் ப்ளஸ் 2 துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
Jun 19, 2023, 10:42 am IST
மழை வெள்ளம் காரணமாக கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்
வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
Jun 19, 2023, 10:42 am IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக சென்னை வரும் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது
Jun 19, 2023, 10:41 am IST
சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம்
Jun 19, 2023, 10:41 am IST
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தொடர்மழை நீடிப்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
Jun 19, 2023, 10:40 am IST
கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவில் தொடங்கிய மழை காலை வரை நீடிக்கிறது
கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Jun 19, 2023, 10:37 am IST
தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னையில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது
மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விடுமுறை அறிவிப்பு
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்
10:37 AM, 19 Jun

10:40 AM, 19 Jun
கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவில் தொடங்கிய மழை காலை வரை நீடிக்கிறது
கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
10:41 AM, 19 Jun
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தொடர்மழை நீடிப்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
10:41 AM, 19 Jun
சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம்
10:42 AM, 19 Jun
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக சென்னை வரும் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது
10:42 AM, 19 Jun
மழை வெள்ளம் காரணமாக கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்
வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
10:43 AM, 19 Jun
ப்ளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
மழையால் சென்னை, காஞ்சி,திருவள்ளூர் செங்கல்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாலும் ப்ளஸ் 2 துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
10:43 AM, 19 Jun
கனமழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழையால் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
10:43 AM, 19 Jun
கனமழையால் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
10:44 AM, 19 Jun
சென்னையில் கனமழையால் 160 இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது
வேளச்சேரி கிண்டி சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது
பூந்தமல்லி சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு
பெருங்குடி பழைய மகாபலிபுரம் சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது
சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் அலுவலகத்திற்கு செல்வோர் பாதிப்பு
10:45 AM, 19 Jun
மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் புகார் கூற தொலைபேசி எண் அறிவிப்பு
1913 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம்
கழிவு நீர் அகற்ற மாநகராட்சி தொலைபேசி எண் 044 4567 4567 அறிவிப்பு
10:46 AM, 19 Jun
சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்
ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் மதியம் 1 மணிவரை மழை நீடிக்கும்
9 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
10:46 AM, 19 Jun
சென்னை மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவு - வானிலை ஆய்வு மையம்
தரமணி, ஆலந்தூரில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது - வானிலை ஆய்வு மையம்
அண்ணாபல்கலைக்கழகத்தில் 10 செமீ மழை பதிவு - வானிலை ஆய்வு மையம்
11:29 AM, 19 Jun
மழையால் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது - சென்னை மாநகராட்சி
11:30 AM, 19 Jun
27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் கனமழை!
11:32 AM, 19 Jun
சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்
11:33 AM, 19 Jun
1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்து புகார் கூறலாம் - சென்னை மாநகராட்சி
11:36 AM, 19 Jun
பொதுமக்கள் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
12:25 PM, 19 Jun
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்க வாய்ப்பு - பாலச்சந்திரன்
12:26 PM, 19 Jun
மழைநீர் அகற்றும் பணியில் 3000 மாநகராட்சி களப்பணியாளர்கள்!
12:27 PM, 19 Jun
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது - பாலச்சந்திரன்
சென்னையில் அதிக மழை பெய்தது ஏன் - பாலச்சந்திரன் தகவல்
ஜூன் மாதம் பெய்த மழை குறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பேட்டி
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்க வாய்ப்பு - பாலச்சந்திரன்
12:27 PM, 19 Jun
சென்னையில் 163 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளது - பாலச்சந்திரன்
1:27 PM, 19 Jun
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியிலும் மழை பெய்யும்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கனமழை பெய்ய வாய்ப்பு
1:33 PM, 19 Jun
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!
2:44 PM, 19 Jun
ஒருநாள் மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கி அஸ்தமித்த தலைநகரம் - வானதி சீனிவாசன்!
2:45 PM, 19 Jun