சென்னையில் 3ல் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கம்! பெயரை இணைக்க சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு பின்னர் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில், சென்னையில் மட்டும் சுமார் 14.25 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இந்நிலையில் விடுபட்ட பெயர்களை இணைக்க இன்றும், நாளையும் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் இணைந்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டை விட பீகாரின் மக்கள் தொகை 40 சதவிகிதம் அதிகம். அந்த மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள்தான் நீக்கப்பட்டிருந்தனர். அப்படியெனில், தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை குறைவாகதான் இருக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications