சென்னையில் இப்போதைக்கு மழை விடாது.. இன்னும் 3 நாட்கள் தீவிரமாக பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!
அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுக்க தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக பலம் பெற்று வருகிறது.
இது புயல் சின்னமாக மாற வாய்ப்பில்லை. ஆனால் புயல் சின்னமாக மாறினால் தமிழகத்தை தாக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை எப்படி
இந்த நிலையில் சென்னையில் இப்போதைக்கு மழை விடுவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமாக இரவு நேரங்களில் அதிக அளவில் மழை பெய்யும்.

மழை என்ன
மழை இப்போதைக்கு விடுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் சாலைகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருக்க வாய்ப்புள்ளது. புறநகர் சென்னை பகுதியிலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். வடபழனி , அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் மழை பெய்யும்.

செம்பரம்பாக்கம் எப்படி
மேலும் சென்னையில் செம்பரம்பாக்கம் உட்பட 16 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் சென்னையில் பணிக்கு செல்வோர் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று என்ன
சென்னையில் காற்று தொடர்ந்து 40 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. சென்னையில் கடல் சீற்றமாக காணப்படும். சென்னையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications