3000த்தை தொட்ட ராயபுரம், சென்னையில் நாளுக்கு நாள் மோசமாகும் கொரோனா பாதிப்பு.. வெளியான லிஸ்ட்
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 967 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15770 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 1ம் தேதி நிலவரப்படி 23495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 15770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8136 பேர் குணம் அடைந்துள்ளனர். 128 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ள 7387 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவிநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. குறிப்பாக இராயபுரம் மண்டலத்தை பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தண்டையார் பேட்டை, கோடம்பாக்கத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ஜூன் 2ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/0iYYwbWAYT
— Greater Chennai Corporation (@chennaicorp) June 2, 2020
திருவெற்றியூர்: 534
மணலி: 222
மாதவரம் 378
தண்டையார் பேட்டை 1869
இராயபுரம் 2935
திருவிக நகர் 1651
அம்பத்தூர் 587
அண்ணா நகர் 1341
தேனாம்பேட்டை 1770
கோடம்பாக்கம் 1867
வளசரவாக்கம் 890
ஆலந்தூர் 229
அடையாறு 883
பெருங்குடி 263
சோழிங்கநல்லூர் 262
ஜூன் 2ம் தேதி காலை நிலவரப்படி எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/cogCJVgMNt
— Greater Chennai Corporation (@chennaicorp) June 2, 2020
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications