“புஷ்வானம்”.. மேலே நடக்கும் மீட்டிங்! குறையும் மழையின் தீவிரம் - வானிலை அப்டேட் - அப்போ வெயில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Chennei MET announced possibility of moderate rain in Tamilnadu and Puducherry

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

Chennei MET announced possibility of moderate rain in Tamilnadu and Puducherry

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): புடலூர் (தஞ்சாவூர்) 7, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 6, ஒகேனக்கல் (தருமபுரி), மின்னல் (இராணிப்பேட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 5, கிளென்மார்கன் (நீலகிரி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), வாலாஜா (இராணிப்பேட்டை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), வானூர் (விழுப்புரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தலா 4, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வேலூர், புதுச்சேரி, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கொடைக்கானல் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), ஆற்காடு (இராணிப்பேட்டை), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருத்தணி (திருவள்ளூர்), எண்ணூர் AWS (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை திருவள்ளூர்), காட்பாடி (வேலூர்), துவாக்குடி (திருச்சி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), மேல் பவானி (நீலகிரி), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) தலா 3, கெட்டி (நீலகிரி), அம்முண்டி (வேலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), சென்னிமலை (ஈரோடு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), செங்கல்பட்டு, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), சின்கோனா (கோயம்புத்தூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), Rscl-3 செம்மேடு (விழுப்புரம்), குடியாத்தம் (வேலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), குன்னூர் (நீலகிரி), செய்யூர் (செங்கல்பட்டு), பூந்தமல்லி (திருவள்ளூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), திருப்பத்தூர், மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 2, மொடக்குறிச்சி (ஈரோடு), மேலாளத்தூர் (வேலூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), சோலையார் (கோயம்புத்தூர்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), எமராலட் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), உதகமண்டலம் (நீலகிரி), மைலம்பட்டி (கரூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே (ராணிப்பேட்டை), திருவள்ளூர், திருச்சி விமான நிலையம் (திருச்சி), குன்னூர் PTO (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), பொன்மலை (திருச்சி), கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர்), ஆர்எஸ்எல்-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பொன்னேரி (திருவள்ளூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), நாமக்கல் (நாமக்கல்), தரமணி ARG (சென்னை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), கிருஷ்ணகிரி, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கீரனூர் (புதுக்கோட்டை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), செஞ்சி (விழுப்புரம்), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), திண்டுக்கல், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பெரியகுளம் (தேனி), அரண்மனைப்புதூர் (தேனி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), சோத்துப்பாறை (தேனி), ஆர்எஸ்எல்-3 வளத்தி (வில்லாபுரம்)), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), ஆர்எஸ்எல்-2 கேதார் (விழுப்புரம்), மாதவரம் AWS (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), DGP அலுவலகம் (சென்னை), மரக்காணம் (விழுப்புரம்), வல்லம் (விழுப்புரம்), பொன்னை அணை (வேலூர்), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), ACS கல்லூரி ARG (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 1." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+