'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'.. பள்ளி கல்வித்துறையிலும் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
சென்னை : 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மனுக்களை பரிசீலித்து தீர்வு காண ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைப்பு அலுவலராக ராமசுந்தரத்தை நியமித்து, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ஒவ்வொறு துறையிலும் உருவாக்கப்படுகிறது. இத்திட்த்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மனு அளித்தவர்கள் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் குறைகள் அல்லது கோரிக்கைகள் இத்திட்டத்தில் கீழ் உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல்வேறு துறைகளை தொடர்ந்து பள்ளி கல்வி துறையிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு அலுவலராக ராமசுந்தரத்தை நியமித்து, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் படி பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதை கண்காணிக்கவும், அதில் குறைகள் ஏதும் இருப்பின் மாவட்ட மற்றும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுறுத்திடவும் பள்ளி கல்வி இயக்கக அளவில் ஒருங்கிணைப்பு அலுவலராக ராமசந்திரன் நியமிக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளார், அவரை தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண் மற்றும் இமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications