குடியரசை மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துகள்! ராகுலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : அன்புக்குரிய இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள், பெருமைமிகு நமது குடியரசை மீட்டெடுக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றிபெற எனது வாழ்த்துகள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜூன் 19 காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள். இதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு கட்சியின் தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடய பிறந்தநாளை கட்சியினர் கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில்,
"அன்புக்குரிய சகோதரர் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! ஒரு நபரின் உண்மையான வலிமையும் உறுதியும் கடினமான காலங்களில் தெரியும். இந்த சோதனைக் காலத்தில் உங்களின் அர்ப்பணிப்பையும், தளராத துணிச்சலையும் நாடு காண்கிறது. நமது புகழ்பெற்ற குடியரசை மீட்டெடுப்பதில் நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்." என பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications