யார் இது.. 20 வயசாமே.. கறுப்பு கலர் டிரஸ்ஸில் நச்சென போஸ் தரும் வாடா "முல்லை".. வைரல் போட்டோ
சித்ராவின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன
சென்னை: சோஷியல் மீடியாவில் ஆங்காங்கே கறுப்பு கலர் டிரஸ்ஸில் வரும் பெண்ணை பார்த்துதான், யார் இது என்று ஆச்சரியம் விலகாமல் பார்த்து வருகின்றனர் பெரும்பாலானோர்!
சித்ரா இறந்து ஒரு வாரம் ஆகியும், அந்த மரணத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.. எங்கு திரும்பினாலும் சித்ராவை பற்றி பேசிய பேச்சுக்கள் எல்லாமே ஆச்சரியத்தை தருகின்றன.. 28 வயதில் ஒரு இளம்பெண் இத்தனை நல்ல அம்சங்களை உடையவராக இருந்திருக்க முடியுமா? என்ற வியப்பையும் தருகிறது.

சித்ரா முகத்தில் கவலையோ, ஏக்கமோ இதுவரை யாரும் பார்த்தது இல்லை.. அதனால்தானோ என்னவோ, சோஷியல் மீடியா முழுவதும், வீடியோ, போட்டோக்களாக சித்ராவே நிறைந்திருக்கிறார்.. அந்த அளவுக்கு சித்ராவின் நட்புக்கள், ரசிகர்கள் பலவித சம்பவங்களை நினைவுகூறி, பதிவுகளை போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு வீடியோவும், ஒரு போட்டோவும் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.. சித்ரா கடைசியாக விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.. அந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களும் அவருடன் கலந்து கொண்டுள்ளார். டிசம்பர் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், அதன் புரமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதைதான் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அதில், சித்ரா ஆடிப்பாடி கலகலவென இருக்கிறார்.. சித்ராவின் கடைசி தருணம் இது என்று பின்னணி குரல் அதில் ஒலிக்கிறது.. "சித்ரா உன் புன் சிரிப்புக்கு... உன் பாட்டுக்கு.. உன் ஆனந்த நடனத்துக்கு... சித்ரா எங்களை மகிழ்வித்தாய். விடை பெற்றாய்... என்றும் உன் நினைவுகளில் ஸ்டார்ட் மியூசிக்" என்ற குரலை கேட்க முடிகிறது.

அதேபோல, இன்னொரு போட்டோவும் வைரலாகி வருகிறது.. இதில் சித்ராவின் 20 வயது போட்டா.. காலேஜ் படித்து கொண்டிருக்கிறார் போலும்.. கருப்பு கலரில் டிரஸ் அணிந்துள்ளார்.. இப்போதுவிட சற்று குண்டாக காணப்படுகிறார்.. முகம் பளீர் பொலிவுடன் இருக்கிறது.. ஆனால் அதே டிரேட் மார்க் சிரிப்புதான்.
ஒரு முறை பேட்டியில் சித்ரா சொல்லி இருந்தால், "நான் காலேஜ் படிக்கும்போதே என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்துதான் என்னை நடிக்க டிரை பண்ண சொல்லி உசுப்பேத்திவிட்டாங்க" என்றார்.. ஃப்ரண்ட்ஸ் ஏன் அப்படி சொன்னார்கள் என்பது இந்த போட்டோவை பார்க்கும்போதுதான் விளங்குகிறது!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications