சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்.. முதல்வர் வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றுள்ளார்.

CM Edappadi Palanisamy welcomes Union Budget 2021- 2022

நாடாளுமன்றத்தில் இன்று 2021- 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் இல்லாததால் மாத சம்பளதாரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும் தமிழகத்திற்கு ஏற்ற பல அறிவிப்புகளும் உள்ளன.

மதுரை கொல்லம், சித்தூர்- தச்சூர் சாலை திட்டங்கள் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும். புதிய மெட்ரோ லைட், மெட்ரோ நியோ திட்டங்களை கோவை, மதுரையில் செயல்படுத்த ஒப்புதல் தர வேண்டும் என்றார் முதல்வர்.

English summary
CM Edappadi Palanisamy welcomes Union Budget 2021- 2022. It will enchance Tamilnadu's Economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X