சாத்தான்குளம் பரபரப்பு மத்தியில் ஆளுநரை சற்று நேரத்தில் முதல்வர் சந்திக்கிறார்!!
சென்னை: கொரோனா தொற்று பரபரப்பு செய்திகள், சாத்தான்குளம் பரபரப்பு செய்திகளுக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்த படியாக மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை முழுமுடக்கம் நீட்டிப்பு செய்துள்ளார்.
இதற்கிடையே இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்தித்துப் பேசுகிறார்.
சாத்தான்குளம் தந்தை , மகன் இறப்புக்குப் பின்னர் ஆளுநரை முதல்வர் சந்திப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விசாரணை தொடர்பாக ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications