• search

Author Profile - dhana lakshmi

கோயமுத்தூரைச் சேர்ந்த நான் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இதழியல் படிப்பு முடித்துள்ளேன். பின்னர் தினமலர், தினமணி, தினகரன், டைம்ஸ் ஆப் இந்தியாவின் 'சமயம் தமிழ்' இணையத்தில் பணியாற்றிய அனுபவம். மாநில, தேசிய, சர்வதேச அரசியல் செய்திகள் மற்றும் வர்த்தக செய்தி ஆய்வாளர். அனைத்து தளங்களிலும் செய்திகளை உடனுக்குடன் கொடுக்கும் திறன். சமூக அக்கறையுடன் செய்திகளை கொடுப்பதே நோக்கம். சமூக வலைதளங்களில் ஆர்வம்.

Latest Stories

8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று!!

8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று!!

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 18:15 [IST]
மும்பை: மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் மும்பையில் நான்கு சுகாதாரப் பணியாளர்களை இரண்டாவது ...
டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேரில் ஒருவராக பில்கிஸ் பாட்டி...யார் இவர்?

டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேரில் ஒருவராக பில்கிஸ் பாட்டி...யார் இவர்?

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 16:34 [IST]
டெல்லி: டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வந்த போராட்டத்தில் விடாமல் கலந்து கொ...
ராஜ்ய சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேரணி!!

ராஜ்ய சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேரணி!!

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 16:07 [IST]
டெல்லி: ராஜ்ய சபாவில் இன்று 3 தொழிலாளர் மசோதாக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் அதிகாரபூர்வ மொழி ம...
நடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா?

நடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா?

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 15:19 [IST]
பாட்னா: பீகாரில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த போலீஸ் டிஜிபி கு...
கடத்தப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளர் மீட்பு...மர்ம கும்பல் தப்பியோட்டம்!!

கடத்தப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளர் மீட்பு...மர்ம கும்பல் தப்பியோட்டம்!!

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 14:20 [IST]
உடுமலை: உடுமலையில் கடத்தப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர...
முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக...வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் தேர்வு!!

முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக...வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் தேர்வு!!

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 14:00 [IST]
டெல்லி: வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக தேர்வு செய்யப...
பேரவைக்குள் குட்கா:  திமுகவின் இரண்டாவது ரிட் மனு மீது நாளை இடைக்கால தீர்ப்பு

பேரவைக்குள் குட்கா: திமுகவின் இரண்டாவது ரிட் மனு மீது நாளை இடைக்கால தீர்ப்பு

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 12:54 [IST]
சென்னை: திமுக தலைவர் உள்ளிட்ட பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்ப...
மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 100 கோடி நன்கொடை... தொழிலதிபர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!!

மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 100 கோடி நன்கொடை... தொழிலதிபர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!!

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 12:19 [IST]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு 100 கோடி ரூபாய் கொடுக்க முன...
அமளி துமளிகளுக்கு இடையே... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... இன்றுடன் நிறைவடைகிறதா?

அமளி துமளிகளுக்கு இடையே... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... இன்றுடன் நிறைவடைகிறதா?

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 11:18 [IST]
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இன்றுடன் ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்து இரு...
இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!!

இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!!

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 10:48 [IST]
ஐதராபாத்: இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்...
எல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா...டோக்லாம் பகுதியில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது!!

எல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா...டோக்லாம் பகுதியில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது!!

dhana lakshmi  |  Wednesday, September 23, 2020, 10:00 [IST]
டெல்லி: சீனா, பூடான், இந்தியா இடையே ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் டோக்லாம் பகுதியில்...