சென்னை சங்கமம்.. மீண்டும் இன்று விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்.. பக்கத்திலேயே கனிமொழி எம்பி
சென்னை: பொங்கல் நாளான இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற சென்னை சங்கமம்; நம்ம ஊரு திருவிழா நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு களித்தார். சென்னை சங்கமம் கலை விழாவின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார்.
நாட்டுப்புறக் கலை வடிவங்களை உலக தமிழர்களிடையே கொண்டு செல்ல 'சென்னை சங்கமம்; நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் கலை விழாக்கள் நடத்தப்படுகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் திமுக ஆட்சியில் சென்னை சங்கமம் முதலில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது.

அதிமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நடத்தப்படாத நிலையில், இந்தாண்டு மீண்டும் சென்னை சங்கமம் நடத்தப்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 50 கலைக்குழுக்கள் சென்னையில் 16 இடங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியைக் கடந்த 13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இதனிடையே பொங்கல் நாளான இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற சென்னை சங்கமம்; நம்ம ஊரு திருவிழா நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்டார்.
நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.. அப்போது முதல்வர் உடன் சென்னை சங்கமம் கலை விழாவின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications