ஷங்கரின் மகள் திருமணத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின்.. சூப்பர் டூப்பர் கிப்ட் கொடுத்து அசத்தல்!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தியதோடு காலத்திற்கும் பெயர் சொல்லும் அளவிற்கான ஒரு பரிசை கொடுத்துள்ளார்.
Recommended Video
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா- ரோஹித் தாமோதரன் திருமணம் நேற்று காலை ஈசிஆர் சாலையில் உள்ள வெல்கம் ரிசார்ட்டில்நடைபெற்றது.
கொரோனா காலம் என்பதால் நிறைய பேர் அழைக்கப்படவில்லை. முக்கியமான சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டன.

அமைச்சர்
இந்த திருமண நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று குறைந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

மணமக்களுக்கு ஆசி
இந்த விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினின் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அப்போது அவர்களுக்கு பூச்செடிகளை பரிசாக கொடுத்தார் ஸ்டாலின். அது போல் உதயநிதியும் பூச்செடிகளை பரிசாக கொடுத்தார்.

ரோபோ 2.ஓ
ஸ்டாலின் கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்ச்சயில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ரிசார்ட்டில் ரோபோ 2.ஓவுக்கு செட் அமைத்தவரே இந்த திருமண நிகழ்ச்சிக்கும் செட் அமைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் டாக்டர். இவருக்கும் தொழிலதிபர் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரின் மகன் ரோஹித், இவர் புதுவை ராஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications