அக்டோபர் 13ல் விஜயவாடா செல்லும் விஜய்.. சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன் சந்திப்பு.. பின்னணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நதிநீர் விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13ஆம் தேதி சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில விஜயவாடாவில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.



Click it and Unblock the Notifications
