விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு
தஞ்சை: தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் விஜய், தனது 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தஞ்சாவூருக்கு வருகை தந்திருந்தார்.

இதையறிந்த ஏராளமான ரசிகர்கள், அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் அவர் சென்ற இடங்களுக்குப் பின்னால் இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்தனர். அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் தனது நண்பருடன் பைக்கில் அதிவேகமாக விஜய்யின் காரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார்.
இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் விக்னேஷ், தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 19 நாட்கள் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்துவிட்டார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications