பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் மீது அண்ணாமலை ஆதரவாளர்கள் பரபரப்பு புகார்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.38 லட்சம் பணம் பெற்று, தற்போது வரை திருப்பி தரவில்லை எனவும், பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலசுப்பிரமணியன் முன்னதாக பாஜகவின் திருவண்ணாமலை மாவட்ட தலைவராக இருந்தவர். தற்போது, அண்ணாமலை தலைமையிலான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

Complaint Against BJP Functionary Aswathaman Over 38 Lakh Alleged Death Threats

வழக்கறிஞரான அஸ்வத்தாமன், பாஜகவில் மாநில செயலாளராக உள்ளார். கடனத 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' என்ற பெயரில் தனி அமைப்பைத் தொடங்கிய நிலையில், தற்போது அந்த அமைப்பின் நிர்வாகி, அஸ்வத்தாமன் மீது போலீசில் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+