பச்சை டிராக்டரில்.. டிரைவர் சீட்டில் உட்கார்ந்தபடி.. வயநாட்டை தெறிக்க விட்ட ராகுல் காந்தி
சென்னை:விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் டிராக்டர் ஓட்டி அசத்தினார் அந்த தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி.
பச்சை நிற டிராக்டரில் மலர்கள் தூவப்பட்டிருந்தன. மலர் மாலைகள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டும் இருந்தது. அதை திரிக்கைபட்டா முதல் முட்டில் என்ற பகுதி வரை இயக்கினார் ராகுல் காந்தி.

சுற்றிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ஓடி வந்தபடி இருந்தனர். இதேபோல காங்கிரஸ் தொண்டர்களும் ராகுல் காந்தி இயக்கிய டிராக்டர்கள் பின்னால் தங்களது டிராக்டர்களை ஓட்டியபடி வந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
#WATCH Kerala: Congress leader Rahul Gandhi takes out a tractor rally from Thrikkaipatta to Muttil in Wayanad district. pic.twitter.com/ZJ3vkYEIi7
— ANI (@ANI) February 22, 2021
முன்னதாக, கல்பெட்டாவிலுள்ள ஒரு கிறிஸ்தவ கான்வென்ட் சென்று அங்குள்ள கன்னியாஸ்திரிகளுடன் உரையாடினார். அவர்கள் வழங்கிய கேரள பாரம்பரிய சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications