நான் ஸ்டிக் குக் வேருக்கு தடை போடுங்க! ஜி.ஹெச்.ல் குழந்தையின்மை சிகிச்சை! திருநாவுக்கரசர் மகன் பளிச்
சென்னை: தமிழ்நாட்டில் Non Stick Cook Ware ஐ தடை செய்ய வேண்டும் என பரபரப்பு கோரிக்கை ஒன்றை சட்டசபையில் வைத்திருக்கிறார் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகனுமான ராமச்சந்திரன்.
அதேபோல் அரசு மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டசபையில் முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சட்டசபையில் பேசியதாவது;
''குழந்தையின்மை குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென அவையில் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தேன். குழந்தையின்மை தொடர்பான ஆராய்ச்சியில் சுற்றுச் சூழல் மாசு முக்கிய காரணம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
United Kingdom Nottingham பல்கலைக் கழக பேராசிரியை Dr. Rebecca Blanchard அவர்கள் பிளாஸ்ட்டிக் பொருட்களில் உள்ள வேதிப் பொருட்கள் குழந்தையின்மைக்கு காரணமாக இருக்கலாம் என கண்டறிந்துள்ளார்.
நமது வாழ்வில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. காலை எழுந்தவுடன் (Nylon) நைலானால் செய்யப்பட்ட டூத் பிரஷ் பயன்படுத்துகிறோம். இதை தவிர்க்க முடியாது.
ஆனால் நாம் பயன்படுத்தும் Nonstick cookware Teflon என்ற Polymer பயன்படுத்தப்படாமல் தவிர்க்கலாம். இந்த Teflon என்ற பாலிமார் 260 டிகிரி செல்ஷியஸ் வரை நிலையாக இருக்கும். அதன் பின் சிதைய ஆரம்பிக்கிறது.

Nonstick cookware அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் குறைந்த வெப்பத்தில் Electric Stove-ல் சமைக்கும் போது உடல் நலக் குறைவை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
ஆனால் நாம் பயன்படுத்தும் கேஸ் அடுப்பின் தீயின் வெப்பம், எண்ணெய் பயன்படுத்தி சமைக்கும் முறையால் Nonstick cookware பயன்படுத்தினால் உடல்நலக்குறைவை தவிர்க்க முடியாது.
நாம் Nonstick cookware -ல் முதன் முறை சமைக்கும் போதே அதில் உள்ள Teflon சிதைய ஆரம்பித்து உணவில் விஷமாக கலக்க ஆரம்பிக்கிறது. அந்த பாத்திரத்தை நாம் உபயோகிக்கும் வரை இந்த பிரச்சனை தொடர்கிறது.
எனவே இந்த மறு சுழற்சி (Re cycle) செய்ய முடியாத Nonstick cookware உபயோகத்தை தமிழக அரசு தடை வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.''
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications