LIVE BREAKING NEWS - ஈரோட்டில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டி.. வைகோ அறிவிப்பு!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Live | காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது | PRIMETIME NEWS-Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பிடித்து இருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், குமரி, புதுச்சேரி, ஆகும்.
இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று காலை பட்டியலை வெளியிட இருக்கிறார்.













Click it and Unblock the Notifications