ஆபஃர்னா இதுதான்! சத்யா ஷோரூம் வழங்கும் குளு குளு ஏசி ஆஃபர்.. நம்ப முடியாத தள்ளுபடி!
பிரபல சத்யா ஷோரூம் வழங்கும் குளு குளு ஏசி ஆஃபரில் ஏசி மற்றும் டிவிக்கு அதிக அளவில் தள்ளுபடி அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: பிரபல சத்யா ஷோரூம் வழங்கும் குளு குளு ஏசி ஆஃபரில் ஏசி மற்றும் டிவிக்கு அதிக அளவில் தள்ளுபடி அளிக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடியோடு சேர்த்து பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் சத்யா ஷோரூம் அளிக்கிறது.
சத்யா ஷோரூம் மக்களை எப்போதும் ஆஃபர் கொடுத்து ஆடிப்போக வைக்கும் ஷோரூம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நீடித்த தரம் கொண்டு பொருட்களை குறைவான விலையில் நிறைய தள்ளுபடியுடன் கொடுப்பதால், தமிழக மக்களின் நம்பர் 1 தேர்வாக ''சத்யா ஷோரூம்'' உருவாகி உள்ளது.
மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருவதாலும், புது புது கவர்ச்சியான ஆபர்களாலும் சத்யா ஷோரூம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். சத்யா ஷோரூம் தற்போது தமிழகம் முழுக்க 93 கிளைகளுடன் தமிழகத்தின் மிக பிரம்மாண்ட ஷோருமாக மாறியுள்ளது.
சத்யா ஷோரூம்தான் தற்போது பர்னிச்சர், ஏசி மற்றும் டிவிக்கள் வாங்க மக்களின் முதல் சாய்சாக இருக்கிறது. இதற்கு ஆபர் மட்டும் காரணம் கிடையாது, சத்யாவின் தரமும்தான் காரணம். இந்த நிலையில் முன்னிட்டு ஏசி, டிவி உள்ளிட்ட வீட்டு சாதன பொருட்களுக்கு சத்யா ஷோரூம் பல புதிய அதிரடி குளு குளு ஏசி ஆஃபர்களை வழங்கி உள்ளது.
இதன் மூலம் சத்யாவில் ரூ.30370 விலை கொண்ட, 32 இன்ச் காம்போ பிரிமியம் எல்இடி டிவி 34 % தள்ளுபடியில் 19,990 ரூபாயில் கிடைக்கிறது. இது காம்போ தள்ளுபடி ஆகும். டிவியுடன் ஃபிளிப்ஸ் 5.1 ப்ளூடூத் ஸ்பீக்கரும் கிடைக்கும். இதேபோல் சத்யாவில் நிறைய காம்போ ஆபர்களும் அளிக்கப்படுகிறது.
சத்யாவில் ரூ.39,000 விலை கொண்ட, 1 டன் 3 ஸ்டார் ப்ளூஸ்டார் ஏசி 31,190 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதனுடன் இலவசமாக கண்டெய்னர் செட் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சத்யாவில் ரூ.62,700 விலை கொண்ட, 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஜெனரல் ஏசி 5255 ரூபாய் இஎம்ஐயில் கிடைக்கிறது. இது 100 சதவிகிதம் காப்பர் காயில் கொண்டது. இதனுடன் இலவசமாக கண்டெய்னர் செட் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சத்யாவில் ரூ.74780 விலை கொண்ட, 1.5 டன் 3 ஸ்டார் ஹிட்டாச்சி ஏசி 46790 ரூபாயில் கிடைக்கிறது. இது காம்போ ஆபர் ஆகும். இதனுடன் 40 இன்ச் முழு எச்டி எல்இடி டிவி கிடைக்கிறது.
அதேபோல் சத்யாவில் ரூ.43800 விலை கொண்ட, 1.5 டன் 3 ஸ்டார் டெய்கின் ஏசி 38490 ரூபாயில் கிடைக்கிறது. இது 100 சதவிகிதம் காப்பர் காயில் கொண்டது. இதனுடன் இலவசமாக கண்டெய்னர் செட் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சத்யாவில் ரூ.57490 விலை கொண்ட, 1.5 டன் 4 ஸ்டார் இன்வெர்ட்டர் வோல்டாஸ் ஏசி 38990 ரூபாயில் கிடைக்கிறது. இதை 3249 இஎம்ஐ செலுத்தியும் பெறலாம். இது 100 சதவிகிதம் காப்பர் காயில் கொண்டது. டூயல் டிஸ்பிளே கொண்டது. இதற்கு 5 வாரண்டி உள்ளது. இதனுடன் இலவசமாக கண்டெய்னர் செட் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல் இன்னும் நிறைய ஏசிகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மேலே இருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள் அல்லது உங்கள் அருகாமையில் உள்ள சத்யா ஷோரூமிற்கு செல்லுங்கள். இந்த சூப்பர் டூப்பர்அசத்தல் ஆஃபரை பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிடுங்கள் மக்களே!
சீக்கிரம்.. செல்லுங்கள்.. உங்களுக்காக சத்யா மாஸ் ஆபர்கள் காத்துக் கொண்டு இருக்கிறது!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்























Click it and Unblock the Notifications