கொரோனா பாதிப்பு... எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு... முழு விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (07.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு;

- சென்னை - மொத்தம் 149 பேர் ... இன்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- கோவை - மொத்தம் 60 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி
- திண்டுக்கல் - 45 பேர்
- நெல்லை - 38 பேர்
- ஈரோடு -32 பேர்
- திருச்சி -30 பேர்
- நாமக்கல் -28 பேர்
- ராணிப்பேட்டை -மொத்தம் 27 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- செங்கல்பட்டு - 24 பேர்
- மதுரை - மொத்தம் 24 பேர்.. இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- கரூர் -23 பேர்
- தேனி -23 பேர்
- தூத்துக்குடி -மொத்தம் 17 பேர்.. இன்று மட்டும் புதிதாக 6 பேருக்கு பாசிட்டிவ்
- விழுப்புரம் -16 பேர்
- திருப்பூர் -மொத்தம் 16 பேர்.. இன்று மட்டுமே 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
- கடலூர் -13 பேர்
- சேலம் -12 பேர்
- திருவள்ளூர் -12 பேர்
- திருவாரூர் -12 பேர்
- விருதுநகர் -12 பேர்
- தஞ்சாவூர் -மொத்தம் 12 பேர்.. இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று
- நாகை -11 பேர்
- திருப்பத்தூர்- 11 பேர்
- திருவண்ணாமலை -11 பேர்
- கன்னியாகுமரி -6 பேர்
- காஞ்சிபுரம் -6 பேர்
- சிவகங்கை -5 பேர்
- வேலூர் -5 பேர்
- நீலகிரி -4 பேர்
- கள்ளக்குறிச்சி -2 பேர்
- ராமநாதபுரம் -2 பேர்
- அரியலூர் -1
- பெரம்பலூர் -1
மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications