கொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (10.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு;

சென்னை - மொத்தம் 172 பேர் ... இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை - மொத்தம் 86 பேர் .. இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திண்டுக்கல் - 54 பேர்.. இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நெல்லை - 56 பேர்
ஈரோடு -60 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருச்சி -36 பேர்
நாமக்கல் -41 பேர்
ராணிப்பேட்டை -மொத்தம் 36 பேர்.. இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு - 40 பேர் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை - மொத்தம் 25 பேர்
கரூர் -23 பேர்
தேனி -40 பேர்
தூத்துக்குடி -மொத்தம் 24 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு பாசிட்டிவ்
விழுப்புரம் -23 பேர் இன்று புதிதாக 3 பேருக்கு பாசிட்டிவ்
திருப்பூர் -மொத்தம் 26 பேர்
கடலூர் -14 பேர் .. இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்
சேலம் -14 பேர்
திருவள்ளூர் -13 பேர்
திருவாரூர் -13 பேர்
விருதுநகர் -11 பேர்
தஞ்சாவூர் -11 பேர்
நாகை -12 பேர்
திருப்பத்தூர்- 16 பேர்
திருவண்ணாமலை - மொத்தம் 10 பேர் .. இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி
கன்னியாகுமரி -15 பேர்.. இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி
காஞ்சிபுரம் -6 பேர்
சிவகங்கை -6 பேர்
வேலூர் -11 பேர்
நீலகிரி -7 பேர்.. இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி
தென்காசி -3 பேர்
கள்ளக்குறிச்சி -3 பேர்
ராமநாதபுரம் -2 பேர்
அரியலூர் -1
பெரம்பலூர் -1
மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications