பிரிட்டனில் மோசமாகும் நிலை.. அமெரிக்கா, ரஷ்யாவிலும் தீவிரம்.. திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்!
சென்னை; கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 567,150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 274,528,558 பேருக்கு இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவலை தொடர்ந்து உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. 85 நாடுகளில் இதுவரை ஓமிக்ரான் அதிகாரபூர்வமாக பதிவாகி உள்ளது. நெதர்லாந்து, இங்கிலாந்து, ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளில் ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் திடீரென லட்சக்கணக்கில் பதிவாக ஓமிக்ரான் பரவல் காரணமாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா காரணமாக 5,366,450 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 5,458 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் முக்கியமாக நியூயார்க்கில் தினசரி கேஸ்கள் 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதான் நியூயார்க்கில் இந்த வருடம் பதிவான மிக அதிக ஒரு நாள் கேஸ் ஆகும். அமெரிக்காவில் தினமும் 80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 88,682 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 51,698,963 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 827,214 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,515,145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,356,604 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 34,740,275 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 7,081 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 477,422 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,171,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 91,382 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் 151 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா
ரஷ்யாவில் 10,186,823 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 27434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 296,180 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1076 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 8,952,266 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 938,377 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரான்ஸ்
பிரான்சில் 8,577,376 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 58536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 121,418 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,498,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 957,243 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் 11,278,501 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 90109 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 147,173 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 125 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,741,854 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,389,474 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications