மருத்துவஊழியர்களிடம் வேகமாக பரவும் கொரோனா.. ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி டாக்டர்கள் பாதிப்பு
சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இப்படி காட்டுத்தீ போல பரவி கொண்டிருப்பதால், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் எளிதாக தொற்றிக் கொள்கிறது.

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் டீன் ஜெயந்தி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து புதிய டீன் நியமிக்கப்பட்டார்.
பல செவிலியர்கள், மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி பொதுமருத்துவமனையில், இதுபோல 13 பயிற்சி மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் ஸ்டான்லியில், சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று, புதிய உச்சத்தை தொட்டது. தமிழகத்தில் மேலும் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு. முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications