இந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1053 ஆக உயர்ந்துள்ளது. இதில் எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..
கொரோனா உலகம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,20,938 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது.

இன்று மட்டும் கொரோனா காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் விவரம்:
- மஹாராஷ்டிரா - 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் பலியாகி உள்ளனர்.
- கேரளா -202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- கர்நாடகா - 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 பேர் பலியாகி உள்ளனர்.
- தெலுங்கானா - 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,ஒருவர் பலியாகி உள்ளார்.
- குஜராத் - 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் பலியாகி உள்ளனர்.
- உத்தர பிரதேசம் - 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- ராஜஸ்தான்- 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- டெல்லி -49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- பஞ்சாப் - 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- ஹரியானா - 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- தமிழ்நாடு - 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- மத்திய பிரதேசம் - 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 பேர் பலியாகி உள்ளனர்.
- ஜம்மு காஷ்மீர் - 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- லடாக் -13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- ஆந்திர பிரதேசம் - 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- மேற்கு வங்கம் - 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- சண்டிகர் - 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை..
- பீகார் - 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- சட்டீஸ்கர் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- உத்தரகாண்ட் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- கோவா - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- இமாச்சல்பிரதேசம் - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
- ஒடிசா - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- அந்தமான் நிக்கோபார் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- மணிப்பூர் -ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- மிசோரம் - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
- புதுச்சேரி - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.












Click it and Unblock the Notifications