கம்யூனிட்டி பரவல் வரவில்லை.. ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 694!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மொத்தமாக 694 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.
Recommended Video
கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்
கொரோனா பரவல் காரணமாக இந்தியா மொத்தமும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு இந்தியா முழுக்க லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் 486,948 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 22025 பேர் பலியாகி உள்ளனர்.

117,563 இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவல் எனப்படும் ஸ்டேஜ் 3 கம்யூனிட்டி பரவல் இன்னும் ஏற்படவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை:
- அந்தமான் நிக்கோபார் - 1
- ஆந்திரப்பிரதேசம் - 12
- பீகார் - 6
- சண்டிகர் - 7
- சட்டீஸ்கர் - 6
- டெல்லி - 42
- கோவா - 3
- குஜராத் - 46
- ஹரியானா - 41
- இமாச்சல்பிரதேசம் - 4
- ஜம்மு காஷ்மீர் - 14
- கர்நாடகா - 60
- கேரளா - 138
- லடாக் - 13
- மத்திய பிரதேசம் -26
- மகாராஷ்டிரா - 128
- மணிப்பூர் - 1
- மிசோரம் -1
- ஒடிசா - 2
- புதுச்சேரி - 1
- பஞ்சாப் - 34
- ராஜஸ்தான் - 44
- தமிழ்நாடு - 29
- தெலுங்கானா - 45
- உத்தரகண்ட் - 5
- உத்தர பிரதேசம் - 52
- மேற்கு வங்கம்- 11
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications