கொரோனா பரவுதே.. பஸ், ரயிலில் பயணிக்கலாமா.. என்ன மாதிரி முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படுகிறது. அதுகுறித்து மருத்துவர்கள் கூறிய விளக்கங்களின் ஒரு தொகுப்பு.

- கொரோனா தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே வெளியில் செல்வது என்பதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வீட்டுக்கு விருந்தினர்கள் அழைப்பதையும், அல்லது விருந்தினராக செல்வதையும் தவிர்க்கலாம்.
- கூடுமானவரை விழாக்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் அதிக கூட்டம் இல்லாமல் விழாக்களை எளிமையாக நடத்துவது நல்லது.
- முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும், தவிர்க்க முடியாத பயணம் எனில், பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை.
- பேருந்து, ரயில் பயணத்தின் போது மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கலாம், ஏசி வசதி இல்லாத பஸ் மற்றும் ரயில் பயணம் இன்னும் சிறப்பு.
- கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் தற்காப்பு முறைகளில் உணவகங்களுக்கு செல்வதை தவிர்ப்பது முக்கியமானது
- உணவகங்களில் அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்பதால் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியம், வேறு வழியில்லை என்றால் சானிடைசர் பயன்படுத்துவது அவசியம்
- உணவு பொருட்கள் பல இடங்களில் பல நபர்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் என்பதால் அதை தவிர்த்தல் நலம், தவிர்க்கமுடியாத பட்சத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால் அதை பிரித்து பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு கைகளை நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடலாம்
- வெளிநாட்டு, உள்நாட்டு பகுதிகளுக்கு பயணிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்
- காய்ச்சல் இருமல் தும்மல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications