28 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. சென்னை, செங்கல்பட்டு, வேலூரில் கிடுகிடு.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 33,229 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 8ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று 1562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.

covid 19 june 8th report of tamil nadu : district wise abstract of covid 19 positive cases in tamil nadu

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23298 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 134 பேர், திருவள்ளூரில் 57 பேர், காஞ்சிபுரத்தில் 18 பேர், வேலூரில் 32 பேர், தூத்துக்குடியில் 26 பேர், திருவண்ணாமலையில் 11 பேர், திண்டுக்கல்லில் 9 பேர், கள்ளக்குறிச்சியில் 9 பேர், கன்னியாகுமரியில் 7 பேர், மதுரையில் 5 பேர, நாகப்பட்டினத்தில் 5 பேர், புதுக்கோட்டையில் 3 பேர், ராமநாதபுரத்தில் 6 பேர், ராணிப்பேட்டையில் 6 பேர், சேலத்தில் 3 பேர், சிவகங்கையில் 7 பேர், தென்காசியில் 3 பேர், தஞ்சாவூரில் 4 பேர், தேனியில் 2 பேர், திருவாரூரில் 3பேர், திருநெல்வேலியில் 3 பேர், விழுப்புரத்தில் 3 பேர், விருதுநகரில் 4 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 33,229 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 8ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம். அடைப்புக்குறியில் சிகிச்சை பெறுபவர்கள் விவரம்.

  • அரியலூர் 381 (20)
  • செங்கல்பட்டு 1988 (1184)
  • சென்னை 23298 (11817)
  • கோவை 161 (12)
  • கடலூர் 491 (39)
  • தர்மபுரி 18 (10)
  • திண்டுக்கல் 176 (50)
  • ஈரோடு 75 (4)
  • கள்ளக்குறிச்சி 292 (58)
  • காஞ்சிபுரம் 534 (208)
  • கன்னியாகுமரி 94 (34)
  • கரூர் 87 (9)
  • கிருஷ்ணகிரி 37 (16)
  • மதுரை 317 (74)
  • நாகப்பட்டினம் 81 (30)
  • நாமக்கல் 85 (7)
  • நீலகிரி 14 (0)
  • பெரம்பலூர் 143 (2)
  • புதுக்கோட்டை 36 (12)
  • ராமநாதபுரம் 112 (39)
  • ராணிப்பேட்டை 138
  • சேலம் 221 (71)
  • சிவகங்கை 42 (10)
  • தென்காசி 106 (18)
  • தஞ்சாவூர் 117 (28)
  • தேனி 126 (19)
  • திருப்பத்தூர் 42 (11)
  • திருவள்ளூர் 1386 (640)
  • திருவண்ணாமலை 503 (249)
  • திருவாரூர் 62 (17)
  • தூத்துக்குடி 355 (154)
  • திருநெல்வேலி 390 (45)
  • திருப்பூர் 114 (0)
  • திருச்சி 116 (14)
  • வேலூர் 95 (54)
  • விழுப்புரம் 384 (54)
  • விருதுநகர் 153(36)

விமான நிலைய கண்காணிப்பில்: 145 (86)
(வெளிநாடு)

விமான நிலைய கண்காணிப்பில் 48 (34)
(உள்நாடு)

ரயில் நிலைய கண்காணிப்பில்: 266 (205)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+