20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 765 பேரில் 587 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.
மீதமுள்ள 100கணக்கனோர் 19 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்- எந்த மாவட்டத்தில் எவ்வளவு பாதிப்பு என்பதை இப்போது பார்ப்போம். .

தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவாக 16277 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையிலும் கொரோனா புதிய உச்சமாக 10ஆயிரத்தை தாண்டி உள்ளது. . சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10576 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 46 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும் அரியலூரில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

covid 19 may 24 report of tamil nadu : : district wise abstract of covid 19 positive cases in tamil nadu

காஞ்சிபுரத்தில் 21 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 15 பேருக்கும், மதுரையில் 6 பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும், ராமநாதபுரத்தில் ஒருவருக்கும், ராணிப்பேடடையில் 2 பேருக்கும், தஞ்சாவூரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் 4 பேருக்கும், திருவள்ளூரில் 34 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் 4 பேருக்கும், திருவாரூரில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 13 பேருக்கும், விமான நிலைய கண்காணிப்பில் 2 பேருக்கும, ரயில்வே கண்காணிப்பில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16277 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் உள்ள நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 356
  • செங்கல்பட்டு 779
  • சென்னை 10576
  • கோவை 146
  • கடலூர் 427
  • தர்மபுரி 5
  • திண்டுக்கல் 133
  • ஈரோடு 71
  • கள்ளக்குறிச்சி 136
  • காஞ்சிபுரம் 285
  • கன்னியாகுமரி 51
  • கரூர் 80
  • கிருஷ்ணகிரி 22
  • மதுரை 231
  • நாகப்பட்டினம் 51
  • நாமக்கல் 77
  • நீலகிரி 14
  • பெரம்பலூர் 139
  • புதுக்கோட்டை 20
  • ராமநாதபுரம் 58
  • ராணிப்பேட்டை 92
  • சேலம் 52
  • சிவகங்கை 29
  • தென்காசி 85
  • தஞ்சாவூர் 83
  • தேனி 106
  • திருப்பத்தூர் 30
  • திருவள்ளூர் 731
  • திருவண்ணாமலை 188
  • திருவாரூர் 37
  • தூத்துக்குடி 160
  • திருநெல்வேலி 282
  • திருப்பூர் 114
  • திருச்சி 75
  • வேலூர் 37
  • விழுப்புரம் 326
  • விருதுநகர் 98
  • விமான நிலையங்கள்: 76
  • ரயில் நிலையம் 19

ஒட்டுமொத்த பாதிப்பு :16277

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+