27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் மோசம்.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் தான் மிகமிக அதிகமாக 808 பேருக்கு பாதித்துள்ளது. மாவட்ட வாரியான நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக 1000த்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 806பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16585 ஆக உயர்ந்துள்ளது.

covid 19 positive cases of June 2 : tamil nadu district wise positive cases report

ஜுன் 2ம் தேதி மாலை நிலவரப்படி 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 82 பேர், சென்னை 809 பேர், கடலூரில் ஒருவர், காஞ்சிபுரத்தில் ஒருவர், திண்டுக்கல் 2, ஈரோடு 2 , கள்ளக்குறிச்சி 4, காஞ்சிபுரம் 15, கன்னியாகுமரி 7 பேர், மதுரையில் ஒருவர், நாகப்பட்டினம் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபும், தென்காசி, விழுப்புரம் மற்றும் சிவகங்கையில் தலா ஒருவருக்கும், சேலத்தில் 9 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 3 பேருக்கும், தேனியில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பத்தூரில் 4 பேருக்கும், திருவள்ளூரில் 43 பேருக்கும், திருவண்ணாமலையில் 12 பேருக்கும், தூத்துக்குடியில் 51 பேருக்கும், திருநெல்வேலியில் 12 பேருக்கும், திருச்சியில் 7 பேருக்கும், விருதுநகரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஜூன் 2ம் தேதி மாலை நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 370
  • செங்கல்பட்டு 1308
  • சென்னை 16585
  • கோவை 151
  • கடலூர் 463
  • தர்மபுரி 8
  • திண்டுக்கல் 147
  • ஈரோடு 74
  • கள்ளக்குறிச்சி 250
  • காஞ்சிபுரம் 433
  • கன்னியாகுமரி 76
  • கரூர் 81
  • கிருஷ்ணகிரி 28
  • மதுரை 269
  • நாகப்பட்டினம் 63
  • நாமக்கல் 82
  • நீலகிரி 14
  • பெரம்பலூர் 142
  • புதுக்கோட்டை 27
  • ராமநாதபுரம் 85
  • ராணிப்பேட்டை 100
  • சேலம் 206
  • சிவகங்கை 35
  • தென்காசி 90
  • தஞ்சாவூர் 96
  • தேனி 114
  • திருப்பத்தூர் 36
  • திருவள்ளூர் 1025
  • திருவண்ணாமலை 444
  • திருவாரூர் 49
  • தூத்துக்குடி 277
  • திருநெல்வேலி 366
  • திருப்பூர் 114
  • திருச்சி 95
  • வேலூர் 47
  • விழுப்புரம் 349
  • விருதுநகர் 127

விமான நிலைய குவாரண்டைன் 92

விமான நிலைய குவாரண்டைன் (உள்நாடு) 23

ரயில்வே குவாரண்டைன் 245

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+