எல்லா மாவட்டங்களில் கொரோனா குறைந்துவிட்டது... மாவட்ட நிலவரம் தந்த புது நம்பிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் முன்பை ஒப்பிடும் போது எல்லா மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

அதிபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 671 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இன்று 243 பேரும், திருப்பூரில் 149 பேரும், செங்கல்பட்டில் 136 பேர், சேலத்தில் 125 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிககுறைந்தபட்சமாக பெரம்பலூர், தென்காசியில் தலா 4பேரும், அரியலூரில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

covid cases low in many District in tamilnadu: see the report on 0 2 /11/2020

நவம்பர் 2 ம் தேதி நிலவரப்டி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்பாது பார்ப்போம்.

  • அரியலூர் 7
  • சென்னை: 136
  • கோவை 671
  • கடலூர் 41
  • தர்மபுரி 16
  • திண்டுக்கல் 19
  • ஈரோடு 91
  • கள்ளக்குறிச்சி 27
  • காஞ்சிபுரம் 78
  • கன்னியாகுமரி 40
  • கரூர் 22
  • கிருஷ்ணகிரி 25
  • மதுரை 37
  • நாகப்பட்டினம் 23
  • நாமக்கல் 59
  • நீலகிரி 62
  • பெரம்பலூர் 4
  • புதுக்கோட்டை 17
  • ராமநாதபுரம் 12
  • ராணிப்பேட்டை 35
  • சேலம் 125
  • சிவகங்கை 11
  • தென்காசி 4
  • தஞ்சாவூர் 48
  • தேனி 15
  • திருப்பத்தூர் 38
  • திருவள்ளூர் 115
  • திருவண்ணாமலை 41
  • திருவாரூர் 49
  • தூத்துக்குடி 39
  • திருநெல்வேலி 25
  • திருப்பூர் 149
  • திருச்சி 31
  • வேலூர் 67
  • விழுப்புரம் 43
  • விருதுநகர் 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+