காத்திருந்து தடம்பதித்த இடதுசாரிகள்...சிபிஐ, சிபிஎம் 4 இடங்களில் முன்னிலை
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் இவ்விரு கட்சிகளும் தலா 2 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, வால்பாறை, திருத்துறைப்பூண்டி, சிவகங்கை ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல், கந்தர்வக்கோட்டை, திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, ஆரூர், கிள்வலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் கிள்வலூர் மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதிகளில் இக்கட்சி முன்னிலையில் உள்ளது. கிள்வலூரில் மாலியும், கந்தவர்க்கோட்டையில் சின்னதுரையும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
2016 சட்டசபை தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கும் தலா 50 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இரு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் முதல் முறையாக இடதுசாரி கட்சிகள் இல்லாத சட்டசபை கடந்த முறை அமைந்தது. இதன் காரணமாக இந்த முறை மிக குறைவான தொகுதிகளையே இக்கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications