சென்னையில் சொந்த வீடு ஆசையா..உங்கள் கனவு நனவாக போகுது! குன்றத்தூரில் Urban Tree-in Crystal Crown வீட்டு மனைகள்
சென்னை: சென்னைக்கு உள்ள குன்றத்தூர் வெளிவட்ட சாலை அருகில் கிறிஸ்டல் கிரவுன் என்னும் அருமையான பாதுகாக்கப்பட்டகேட்டடட் கம்யூனிட்டு வீட்டு மனைகளை அமைத்துள்ளது. 30+ வசதிகளுடன் ரூ.21 லட்சத்தில் இருந்தே இங்கு வீட்டு மனைகள் கிடைக்கின்றன.
சென்னையின் அங்கமாக மாறிவிட்ட குன்றத்தூர். OOR சாலையில் அமைந்து இருக்கும் குன்றத்தூர், சமூக மற்றும் நகர கட்டமைப்புகளை கொண்ட ஒரு இடமாக இருக்கும் குன்றத்துர் நகரின் பல இடங்களுக்கு செல்லும் வகையில் எளிதான கனெக்டிவிட்டியையும் கொண்டது ஆகும்.
எனவே, இந்த பகுதியில் லாபகரமான முதலீடாக குன்றத்தூரை ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பார்க்கிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பகுதியாக அர்பன் ட்ரீயின் கிறிஸ்டல் கிரவுன் வீட்டு மனைகள்.. குன்றத்தூரின் மைய பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்டல் கிரவுன்.
774 முதல் 2000 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வில்லா பிளாட்களில் 151 குடியிருப்பு பிளாட்கள் உள்ளன. உங்கள் கனவு இல்லத்தை கட்ட இந்த இடத்தில் நீங்கள் மனைகள் வாங்குவது அற்புதமான தேர்வாக இருக்கும். கிறிஸ்டல் டவுனில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். அதற்கான விடைகள்தான் இது..
கிறிஸ்டல் டவுனில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். அதற்கான விடைகள்தான் இது..
ஓஆர்ஆர் சாலையில் இருந்து 2 நிமிசம்
கிளாப்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து 15 நிமிடங்களில் வந்துவிடலாம்.
குத்தமாப்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து 15 நிமிடங்களில் வந்துவிடலாம்.
வர உள்ள பூந்தமலல்லி நசரத்பேட்டை மெட்ரோவில் இருந்து 10 நிமிடம்
பட்டாபிராம் டைடல் பார்க் 2ல் இருந்து 18 நிமிடங்கள் 18 Mins from Tidel Park Phase 2 (pattabiram)
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து 15 நிமிடம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து 25 நிமிடம்
------------------------------
அனைத்து போக்குவரத்து வசதிகளுடன் இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ளன.
எதிர்கால சென்னையின் மையப்பகுதியில் இந்த வீட்டு மனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த வீட்டு மனையில் இருந்து சில நிமிடங்களில் முக்கிய இடங்களை நீங்கள் சென்று அடைந்து விடலாம். திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தில் இருந்து 50 நிமிட தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்பதூரில் இருந்து திருமுடிவாக்கம் 5 நிமிடங்கள், குரோம்பேட்டை 20 நிமிடங்கள், பல்லாவரம் 15 நிமிடங்கள்,
ஏர்போர்ட் 30 நிமிடங்கள், கிண்டி 40 நிமிடங்கள், வடபழனி 40 நிமிடங்கள், பூந்தமல்லி 20 நிமிடங்கள், என சென்னையின் முக்கிய இடங்களுக்கு மையப்பகுதியில் குன்றத்தூரில் உள்ள அர்பன் ட்ரீ கிறிஸ்டல் கிரவுன்ஸ் வீட்டு மனைகள் உள்ளன.
இந்த வீட்டு மனையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
30+ வசதிகளுடன் சிஎம்டிஏ மற்றும் RERA அனுமதிக்கப்பட்ட பிளாட்கள்
20,000 சதுர அடி கொண்ட தரமான பார்க்
தரமான காம்பவுண்ட் சுவர்கள்
தார்சாலைகள்
சாலைகளில் பாதசாரிகள் செல்ல தனி இடம்
சோலார் தெருவிளக்குகள்
தெருக்களின் பெயர்கள் & அடையாள குறியீடுகள்
மரங்கள், புல் தரையுடன் கூடிய இடங்கள்
சுவையான நிலத்தடி தண்ணீர்
காற்று மாசு, ஒலி மாசு பகுதியிலிருந்து தொலைவில் உள்ள இடம்
மதிப்பு வேகமாக உயரும் இடம்
தெளிவான ஆவணங்கள்
தொந்தரவு இல்லாத கடன் வசதி * அனைத்து முன்னணி வங்கிகளிடம் இருந்து 90 சதவீதம் அளவிற்கு நீங்கள் கடன் வசதி பெறமுடியும்.
அருகிலேயே ஐடி நிறுவனங்கள்& தொழிற்பூங்காக்கள்:
தாம்பரம் மெப்ஸ் ஐடி பார்க்- 15 நிமிடங்கள்
ஸ்ரீராம் ஐடி கேட்வே- 22 நிமிடங்கள்
எம்பசி ஸ்பெல்ண்டிட் டெக் ஸோன் -30 நிமிடங்கள்
அஸ்செண்ட்ஸ் ஐடி பார்க் (வரவுள்ளது)-30 நிமிடங்கள்
டிஎல்.எப் ஐடி பார்க்- 30 நிமிடங்கள்
எல்&டி ஐடிபார்க் -30 நிமிடங்கள்
திருமுடிவாக்கம் சிட்கோ -5 நிமிடங்கள்
கிண்டி சிட்கோ -40 நிமிடங்கள்
இருங்காட்டுகோட்டை இண்டஸ்ட்ரியல் பார்க் - 15 நிமிடங்கள்
ஸ்ரீபெரும்பதூர் இண்டஸ்ட்ரியல் பார்க் -25 நிமிடங்கள்
ஓரகடம் இண்டஸ்ட்ரியல் பார்க் -35 நிமிடங்கள்
அருகில் உள்ள பள்ளிகள்:
மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி - 2 நிமிட தொலைவில்
பீட்டர் இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ- 3 நிமிடங்கள்
ஜெயின்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி: 8 நிமிடங்கள்
வகிஷா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி- 4 நிமிடங்கள்
லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி -7 நிமிடங்கள்
சிவந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி - 6 நிமிடங்கள் கிருஷ்ண் இண்டர்நேஷனல் பள்ளி -10 நிமிடங்கள்
கல்லூரிகள்:
• மாதா பொறியியல் கல்லூரி-2 நிமிடங்கள்
• மாதா மருத்துவக் கல்லூரி - 9 நிமிடங்கள்
• முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி -12 நிமிடம்
• பனிமலர் இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரி - 13 நிமிடங்கள்
• சவீதா இன்ஜியரிங் & மருத்துவக் கல்லூரி - 18 நிமிடங்கள்
• ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரிகள் - 17 நிமிடங்கள்
• செயின்ட் ஜோசப் கல்லூரி (கலை & அறிவியல்) - 12 நிமிடங்கள்
• ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரி - 15 நிமிடங்கள்
• ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரி - 22 நிமிடங்கள்
• சிந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 20 நிமிடங்கள்
இத்தகைய வசதிகள் கொண்ட கிறிஸ்டல் கிரவுன் பிளாட்களில் வீட்டு மனை வாங்கும் அரிய வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் விற்பனை தொடங்குகிறது. ரூ.21 லட்சத்தில் இருந்தே வீட்டு மனைகள் கிடைக்கின்றன.
கூடுதல் தகவல்களுக்கு 044 66005512- இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இணையதளம்: https://crystalcrownbyurbantree.com/oneindia/
Video : https://youtu.be/6E1AdFEtzDM?si=8BOmQhYXWEpE5z3N
Google Location: https://maps.app.goo.gl/LB5zYcznL5DmwUAh7
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
கன்னியாகுமரியில் திருட போன வீட்டில் பேண்டை கழற்றி.. லேடீஸ் உடை அணிந்த திருடன்.. படுக்கையில் ட்விஸ்ட் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்
















Click it and Unblock the Notifications