இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஒத்தி வைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும்.

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னர் இதர மாணவர்களுக்கான தேர்வுகள் பின்னர் துவங்கும். இதுகுறித்த விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications