ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்
Recommended Video

சென்னை: ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூரில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் போட்டியிடும் வேட்பாளரின் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அறிவித்தார்.

அதில் தஞ்சாவூரில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். கட்சி போட்டியிடுவதற்காக தனிச் சின்னம் கோரப்படும் என வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூப்பனார் தமாகாவை தொடங்கிய போது அவருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அக்கட்சியானது மூப்பனாரின் மறைவுக்கு பின்னர் காங்கிரஸுடன் இணைந்தது.
இதனால் அக்கட்சியின் சின்னமான சைக்கிள் முடக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸில் இருந்து பிரிந்த ஜி கே வாசன் தமாகாவை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் வாசன் கட்சி போட்டியிடும் போது தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications