தமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்!
சென்னை: பன்முகத் திறமை கொண்ட தா.பாண்டியன் தமிழைபோல் அங்கில புலமையிலும் சிறந்து விளங்கினார்.காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்று அதே கல்லூரி ஆங்கில பேராசிரியராக இருந்தார்.
இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல தலைவர்களின் பேச்சுக்களை மொழி பெயர்த்துள்ளார். மேலும் பல்வேறு கருத்தரங்களிலும் ஆங்கிலத்தில் திறம்பட உரையாற்றியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். தா.பாண்டியன் தமிழில் சிறந்த பேச்சாளர் என்பதும், தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர் என்பவர் அனைவருக்கும் தெரியும். பன்முகத் திறமை கொண்ட தா.பாண்டியன் தமிழைபோல் ஆங்கில புலமையிலும் சிறந்து விளங்கினார்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்று அதே கல்லூரி ஆங்கில பேராசிரியராக இருந்தார். நாடளுமன்றத்தில் ஆங்கிலத்தில் சிறப்பாக உரையாற்றியுள்ளார் தா.பாண்டியன். 6 மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார். இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல தலைவர்களின் பேச்சுக்களை மொழி பெயர்த்துள்ளார். மேலும் பல்வேறு கருத்தரங்களிலும் ஆங்கிலத்தில் திறம்பட உரையாற்றியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications