சென்னையில் நம்ப முடியாத விலையில் உங்கள் கனவு வீடு! பெண்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர் தரும் DAC Developers!
சென்னை: உங்கள் சொந்த வீடு கனவை நனவாக்க வந்துள்ளது DAC Developers! சென்னையின் பல்வேறு பகுதிகளில் அபார்ட்மெண்ட்கள் மற்றும் வில்லாக்களை வழங்கும் இந்த நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் பல வருட அனுபவம் பெற்ற நிறுவனமாகும். ஆயிரக்கணக்கானோர் தங்கள் கனவு இல்லங்களை அடைய உதவியுள்ள DAC Developers, உங்கள் சொந்த வீடு கனவையும் நனவாக்க அற்புதமான திட்டங்களோடு வந்துள்ளது.
உங்கள் கனவு இல்லத்தை, நினைத்துப் பார்க்க முடியாத விலையில் வாங்க இது மிகச் சரியான தருணம்! "சூப்பர்சேவர் ஸ்பெஷல்" விற்பனை விரைவில் தொடங்குகிறது. ஆனால் இந்த ஆஃபர் நீண்ட காலத்திற்கு இல்லை என்பதால், வாய்ப்பை இழப்பதற்கும் முன் இப்போதே பதிவு செய்யுங்கள்!
DAC Developers நம்பகமான டெவலப்பர்ஸ் என்ற பெயர் பெற்ற நிறுவனம். தரமான கட்டிடங்கள் மற்றும் அதன் அசத்தலான வடிவமைப்புகளுக்குப் புகழ் பெற்றது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும், தரமான கட்டிடங்களைக் கட்டுவதிலும் DAC Developers எப்போதும் முன்னணி வகிக்கிறது!
சென்னையில் DAC Developers திட்டங்கள் மற்றும் விலைகள்:
- Porur - DAC Prospera: ரூ. 79 லட்சம் முதல்
- Pallikaranai - House of Palisade: ரூ. 1.73 கோடி முதல்
- Guduvanchery - DAC Midtown: ரூ. 69 லட்சம் முதல்
- Sholinganallur - DAC Prathyangira: ரூ. 98 லட்சம் முதல்
- Medavakkam - DAC Medallion: ரூ. 84 லட்சம் முதல்
- Tambaram Selaiyur - DAC Marshal: ரூ. 89 லட்சம் முதல்
பிற இடங்களில் சதுர அடி விலைகள்:
- Kuthambakkam- Nakshathra Avenue: ரூ. 2,349 sq.ft
- Pallavaram (Pammal) - Aeropolis : ரூ. 5,499 sq.ft
- Tambaram - Avenue One: ரூ. 4,999 sq.ft

DAC Prathyangira - Sholinganallur:
Sholinganallur-ல் அமைந்துள்ள DAC Prathyangira 163 அபார்ட்மெண்ட்களுடன், 2 BHK மற்றும் 3 BHK வீடுகளை வழங்குகிறது. இங்கு வீடுகள் ரூ. 98 லட்சம் முதல் தொடங்குகிறது.
இந்த மாடர்ன் அடுக்குமாடிக் குடியிருப்பில் Sea View, Double height entrance lobby, 10,000 sq.ft Rooftop Sky Clubhouse with Swimming Pool, Gym, Yoga room போன்ற அனைத்து வசதிகளும் கொண்டுள்ளன.
இங்கிருந்து Prathyangira Devi கோவில், Akkarai Beach, VGP, Infosys, Cognizant, Accenture, HCL, Wipro, PayPal, TCS உள்ளிட்ட முக்கிய IT நிறுவனங்கள் மிக அருகில் உள்ளன.

DAC Silicon Valley - Navallur, OMR:
Navallur-ல், OMR சாலையில் அமைந்துள்ள DAC Silicon Valley, 3 BHK மற்றும் 4 BHK கலிஃபோர்னியா ஸ்டைல் வில்லாக்களுடன் ரூ. 1.9 கோடி முதல் விலையில் கிடைக்கிறது.
இந்த அழகிய இயற்கை சூழலில் Swimming Pool, Rooftop party area, BBQ counter, pergola with seating போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.
இது Siruseri SIPCOT IT Park, TCS, புகழ்பெற்ற பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
பெண்களுக்குச் சிறப்புச் சலுகை!
பெண்களின் பெயரில் வீடு வாங்கப் பதிவு செய்தால், பதிவுக் கட்டணம் முற்றிலும் இலவசம்! DAC Developers, பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 8 லட்சம் வரை பதிவுக் கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு வாய்ப்பை இழக்காமல், உங்கள் கனவு வீட்டை இன்று பதிவு செய்யுங்கள்! கூடுதல் தகவல்களுக்கு +91 93003 93003 என்ற எண்ணுக்கு கால் செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://dacdevelopers.com/super_saver_september_2024/index.php












Click it and Unblock the Notifications