மத்திய பட்ஜெட் 2024.. துல்லியமான தகவல்களை வேகமாக பெற Dailyhunt உடன் இணைந்திருங்கள்
சென்னை; 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Dailyhunt உடன் இணைந்திருங்கள்.
2024 லோக்சபா தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால்.. ஜூலை வரைக்குமான பாதி பட்ஜெட் தாக்கல் மட்டும் தற்போதைக்கு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் இறுதியான பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 லோக்சபா தேர்தல்களில் வெற்றிபெற்ற மத்திய பாஜக அரசு.. மூன்றாவது தேர்தலில் வெற்றிபெறும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வர வாய்ப்புகள் உள்ளன.
இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை மீதான வரி குறைப்பு, கலால் வரி குறைப்பு, தனி நபர் வருமான வரி குறைப்பு ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மிக முக்கியமாக பல்வேறு ரயில்வே தொடர்பான அறிவிப்புகள், இஸ்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், புதிய விமான நிலையங்கள், எக்ஸ்பிரஸ் வே தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் Dailyhunt உங்களுக்கு பட்ஜெட் குறித்த துல்லியமான தகவல்களை உடனுக்குடன் கொடுத்து வந்துள்ளது. இந்த ஆண்டும் துல்லியமாக, வேகமான அப்டேட்களை பட்ஜெட் தொடர்பாக உங்களுக்கு வழங்க உள்ளோம். பட்ஜெட் செய்திகள் தாண்டி அதை பற்றி ஆழமான விளக்கங்கள், கட்டுரைகள், வீடியோக்களை வழங்க உள்ளோம்.
உடனடி அப்டேட்கள், செய்திகள், தலைவர்களின் கருத்து, விரிவான அனாலஸிஸ் ஆகியவற்றை Dailyhunt உடனுக்குடன் வழங்கும்.. உடனுக்குடன் துல்லியமான தகவல்களைப் பெற Dailyhunt உடன் இணைந்திருங்கள்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications