வேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா வைரஸ்க்கு (COVID-19 ) எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. அந்த வகையில் திங்கள்கிழமையான இன்று மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேர் , கண்காணிப்பில் உள்ளவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

ஏப்ரல் 6ம் தேதி நிலவரப்படி விவரங்கள் பின்வருமாறு:
- வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் எண்ணிக்கை 2,10,538
- வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் நேற்று வரை இருந்தவர்கள் 90,824 பேர்
- 28 நாட்கள் நிறைவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 19,060
- தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை
- வீட்டு தனிமைப்படுத்தல்- 72791
- அரசின் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 205
- தமிழகத்தில் செயல்படும் COVID -19 சோதனை வசதிகளின் எண்ணிக்கை 17 (11 அரசு +6 தனியார்)
- மொத்தம் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5015
- தமிழகத்தில் இன்று வரை 621 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
- ஆய்வில் உள்ள ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை 295
- தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் COVID-19 சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1766
- தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8
- குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட கலந்து கொண்டதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1427
- குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்றதால் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 1475
- குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் மொத்தம் நேற்று வரை 526 பேருக்கு கொரோனா
- குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இன்று (மட்டும்) நிலவரப்படி 48 பேருக்கு கொரோனா
- குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இன்று வரை மொத்தம் 574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- தமிழகத்தில் உள்ள வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை 3,371
- தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக தமிழகத்தில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 22,049
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications