சென்னையில் திடீரென சூழும் கருமேகங்கள்... மழையாகுமா? எதிர்பார்ப்பில் மக்கள்
Recommended Video
சென்னை: சென்னையில் பிற்பகலுக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வருவதால் மக்கள் மழை வருமா என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒடிசாவை தாக்கிய ஃபனி புயல் காற்றின் ஈரத்தை உறிஞ்சியதால் சென்னையில் கடந்த 4 நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது.
வானம் அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டாலும் புழுக்கம் குறையாமல் உள்ளது. இதனால் எப்போது மழை வரும் என காத்திருக்கின்றனர் சென்னை வாசிகள்.
இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து வானிலை சட்டென மாறியுள்ளது. இதனால் மழை வருமா என மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் மக்கள்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications