நீங்க "காந்தி"யா.. அப்படீன்னா உங்களைத்தான் நாங்க தேடுறோம்.. வாங்க!
சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்த நாள் வந்து விட்டது.. ஒவ்வொரு ஆண்டும் காந்தி மகானை நினைவு கூர்ந்து கொண்டுதான் உள்ளோம்.. புகழாரம் செலுத்துகிறோம்.. புகழ் பாடுகிறோம்.. ஆனால் பின்பற்ற மட்டும் மறந்து விடுகிறோம்.
காந்தி என்ற பெயர் குஜராத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல.. இன்று காந்தி என்ற பெயர் உலகம் முழுவதும் பரவி விரவிக் கிடக்கிறது.. மக்களின் மனதிலும், பெயர்களிலும். காந்தி என்ற பெயர் கொண்டவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

தமிழகத்திலும் காந்தியின் பெயர் தாங்கியவர்களை அதிகமாகவே காணலாம்.. இந்தியாவிலேயே பிற மாநில தேச பக்தர்களின் பெயர்களை தங்களது பெயர்களுடன் இணைத்து வைத்திருப்பதில் தமிழ்நாடுதான் முன்னோடி. இங்கு நேரு இருக்கிறார்.. போஸ் இருக்கிறார்.. காந்தியும் இருக்கிறார்.. மற்ற மாநிலங்களில் வ.உசியைக் காண முடியாது.. காமராஜரைப் பார்க்க முடியாது.. பாரதியாரையும் காண முடியாது. தமிழகம் தேச பக்தியிலும் பெஸ்ட் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
நிற்க.. உங்க பெயரில் காந்தி இருக்கா.. நீங்க ஏதாவது ஸ்பெஷல் திறமை கொண்டவரா.. ஏதாவது சின்ன அளவிலாவது சாதனை படைத்துள்ளீர்களா.. உங்களிடம் ஏதாவது வித்தியாசமான விஷயங்கள் இருக்கா.. அப்படீன்னா அதை சின்னதாக விவரித்து உங்களது புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்புங்க.. தமிழில் அனுப்பினால் சந்தோஷம்.. ஆங்கிலத்தில் அனுப்பினாலும் தவறில்லை.. ஆனால் புகைப்படம் முக்கியம்.
அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியுடன் உங்களையும் ஒன்இந்தியா தமிழ் கொண்டாடக் காத்திருக்கிறது.. சீக்கிரம் அனுப்பி வைங்க.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications