தமிழகத்தில் நவம்பர் 11ம் தேதி முதல் 14,757, தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம்- அமைச்சர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நவம்பர் 11ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது:

13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த வருடத்தை விட குறைந்த அளவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த வருடம், 18,544 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த வருடம், 14,757 பஸ்கள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகை 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறகு, 15, 16, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதன் மூலம், சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர வசதியாக இருக்கும்.
வழக்கம்போல சென்னையில் 5 இடங்களில் இருந்து, பஸ் முன்பதிவு மையங்கள் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications