சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் நடத்தும் "பேஸ்புக் லைவ்".. விசா விண்ணப்பித்த மாணவர்களுக்கு அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பாக நடத்தப்படும் பேஸ்புக் லவ் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விசா விண்ணப்பித்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சென்று பல்வேறு படிப்புகளை படிப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் விசா பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இது தொடர்பாக கருத்தரங்கு நடக்க உள்ளது.

Delhi US Embassy to host a Facebook Live session on visa processing policies

ஆன்லைன் வாயிலாக பேஸ்புக் லைவில் இந்த கருத்தரங்கு நடக்க உள்ளது. அமெரிக்க தூதரக கவுன்சில் மினிஸ்டர் டான் ஹெப்லின் இந்த கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதில் விசா விண்ணப்பிப்பது எப்படி, நாடு முழுக்க விசா விண்ணப்பங்களை மேற்கொள்வது எப்படி, விசா விண்ணப்பித்தவர்களின் ஸ்டேட்டஸ் என்ன என்று விளக்க இருக்கிறார்.

Delhi US Embassy to host a Facebook Live session on visa processing policies

மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்க உள்ளார். நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இந்த பேஸ்புக் லைவ் நடக்க உள்ளது. பேஸ்புக் லைவ் https://www.facebook.com/chennai.usconsulate பேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்படும்.

English summary
Delhi US Embassy to host a Facebook Live session on visa processing policies on tomorrow afternoon at 2 PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X