சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் இருக்கை 3வது இடத்திற்கு முன்னேற்றம்!
சென்னை: தமிழக சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது இருக்கைக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு 10ஆவது இருக்கையில் அமர்ந்திருந்த அவர் தற்போது துணை முதல்வரானதும் அவரது இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று கூடியது. இது தொடங்கியதுமே முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களின் இறப்புக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதியின் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. அதாவது சட்டசபையில் இதற்கு முன்பு 10 ஆவது இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வரானதால் அவரது இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
தற்போது அவர் 10ஆவது இடத்தில் 3 வரிசையில் இருந்து 3ஆவது இருக்கைக்கு (முதல் வரிசைக்கு) மாற்றப்பட்டுள்ளார். முதல்வர், அவை முன்னர் துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமர வைக்கப்பட்டார். அந்த 3ஆவது இருக்கையில் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் எ.வ.வேலு அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications