சென்னையில் இன்னைக்கு பவர் கட்.. காலை 9-2 மணி வரை இந்த ஏரியாக்களில் மின்வெட்டு! லிஸ்ட் இதோ
சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்வெட்டு இருக்கும் என்கிற விவரம் வெளியாகியுள்ளது.
இந்த லிஸ்ட்டில் உங்கள் பகுதியும் இருக்கிறதா? என்பதை செக் செய்துகொள்ளுங்கள். மின்வெட்டு நேரத்தையும் மின்வாரியம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இன்று சென்னையில் காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை அம்பத்தூர், முகப்பேர் கிழக்கு மற்றும் செங்குன்றம் பகுதியில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்பத்தூரை பொறுத்த அளவில், சின்ன காலனி, பெரிய காலனி, பிகேஎம் சாலை, பிரின்ஸ் அபார்ட்மெண்ட், கணேஷ் தெரு, நாகேஸ்வரா 3வது குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.
முகப்பேர் கிழக்கை பொறுத்தவரை, பாக்கியத்தம்மாள் நகர், சீனிவாசா காலனி, பெரியார் மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, அக்ஷயா காலனி, காமராஜர் தெரு, மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.
கடைசியாக செங்குன்றம் பகுதியை பொறுத்தவரை, எம்ஜிஆர் நகர், முத்துமாரியம்மன் தெரு, ஆசை தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ச் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர், ஆலமரம் ஏரியா, காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்வெட்டு இருக்கும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications