தேவர் மகன் 2 எல்லா சாதிக்கும் எதிரான படம்.. கமல் பேச்சு
தேவர் மகன் 2 படம் எல்லா சாதிக்கும் எதிரான படமாக இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தேவர் மகன் 2 படம் எல்லா சாதிக்கும் எதிரான படமாக இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பாக நிறைய கூட்டங்களையும் நடத்திவிட்டார்.

அதே சமயம் சினிமாவிலும் தேவர் மகன் 2 , இந்தியன் 2, சபாஷ் நாயடு என்று மிகவும் பிசியாக உள்ளார். இந்த நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.
அதில், தேவர் மகன் - 2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படம். தேவர் மகன் - 2 ஒரேயொரு சாதியை எதிர்க்கும் படம் கிடையாது. சாதி வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் இந்த படம் எடுக்கப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. அதை தடுக்க முடியாது.
எனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலை யாரும் தடுக்க முடியாது. என்னை தமிழக அரசியல்வாதிகள் கவனித்து வருகிறார்கள். அமைச்சர்களின் பேட்டியை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு.

பாலியல் குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும். பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் உள்ளது. புகார்கள் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது, என்றுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்










Click it and Unblock the Notifications