சொன்னபடியே படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.. அதிர்ச்சியில் சர்கார் படக்குழு!
பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது.
நேற்று முதல் நாளே சர்கார் படத்தை தங்கள் பக்கத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்தது. இதையடுத்து தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிடுவதை தடுக்க மெர்சல் படக்குழு நிறைய திட்டங்களை வகுத்து இருந்தது.
['சர்கார்'.. கார்ப்பரேட் மான்ஸ்டரின் அரசியல் புரட்சி! - விமர்சனம் #sarkar #sarkarreview]
முக்கியமாக விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுவினரை பிடிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில்தான் படம் வெளியாகி 6 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது.
இது சர்கார் படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்களும் படம் வெளியானதை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications