இதெல்லாம் எப்படி யோசிக்கிறாங்க.. டிஎன்பிஎஸ்சி எடுத்த துணிச்சலான முடிவு.. இதயம் நெகிழ்ந்த தேர்வர்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளிகள் அரசு பணியார்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நெருங்கி வருகிறது. மிகப்பெரிய அதிகாரங்களை தரக்கூடிய தேர்வுகளில் ஒன்றான இதற்கு இன்னும் 1 மாதம் கூட இல்லை. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான இலவச பயிற்சி https://www.youtube.com/@aimtn/featured என்ற யூ டியூப் பக்கத்தில் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரபூர்வமான பக்கம் ஆகும் இது. இதில் எளிதாக வகுப்புகளை பார்க்க முடியும்.
இதேபோல் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment r You tube Channel -ல் காணலாம். இதற்கான தேதிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
திங்கள் -05.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 97
TNUSRB -பொது அறிவியல் பகுதி - 14
RRB- Aptitude-Part-54
PG-TRB-வரலாறு - பகுதி - 25
செவ்வாய் 06.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 98
TNUSRB -பொது அறிவியல் பகுதி 15
RRB- Aptitude - Part-55
PG-TRB வரலாறு - பகுதி - 26
புதன் -07.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு -பகுதி -99
TNUSRB - பொது அறிவியல் பகுதி - 16
TNPSC General English-17
PGTRB CH-27
வியாழன் 08.08.2024
TNPSC - முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி -100
TNUSRB - இந்திய அரசியலமைப்பு -பகுதி -7
Skillup How Do I Do it Part-1
PG-TRB --வரலாறு பகுதி -28
வெள்ளி - 09.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி 101
TNUSRB -இந்திய அரசியலமைப்பு -பகுதி -8
Skilup-How Do I Do it Part-2
PG-TRB--வரலாறு பகுதி -29
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
* தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
* ஆசிரியர் தேர்வு வாரியம் அட்டவணை ஆகிய அமைப்புகள் மூலம் இதற்கான வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications