தினகரன் டிரஸ் ரொம்ப சேஞ்ச் ஆயிருக்கே.. பார்த்தீங்களா.. எல்லாத்துக்கும் காரணம் அனுராதாதானாம்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் டி.டி.வி.தினகரனின் காஸ்டியூமை கவனீத்தீர்களா? காஸ்டியூம் டிசைனர் யார்? இதுதான் ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், எப்போதும் லினன் எனப்படும் உயர்ரக மெட்டீரியலில் சட்டை தைத்து அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

மற்ற தலைவர்கள் வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒயிட் அண்ட் ஒயிட்டில் வலம் வரும் நிலையில் ரொம்பவே கூலாக கலர் கலராக அதே சமயம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சைனாகாலர் எனப்படும் வட்டக்காலர் சட்டை அணிந்து வந்தார்.
இது வரை அரைகைச்சட்டை மட்டுமே அணிந்து வந்த டி.டி.வி.தினகரன், இப்போது முழு கைச்சட்டையை அணிய தொடங்கியுள்ளார். அதுவும் சபாரி லுக்கில், அவர் புதிதாக அணியும் முழுக்கை சட்டையை பார்த்து அமமுகவினர் பரவசம் அடைகிறார்களாம்.
சரி தினகரனின் உடைகளை தேர்ந்தெடுப்பது யார் என்பது குறித்து விசாரித்ததில், அவரது மனைவி அனுராதா தான் என பதில் கிடைத்தது. பெங்களூரு, டெல்லி என பார்த்து பார்த்து தனது கணவருக்காக சர்ட்டிங் துணிகளை வெட்டி வந்து நேர்த்தியாக தைக்க வைக்கிறாராம்.
தனது மகளுக்கும், மனைவிக்கும் வெள்ளைச்சட்டை பிடிக்கவில்லை என்பதற்காக தான் கலர் கலராக சட்டை அணிந்து சுற்றுகிறாராம் தினகரன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications